News February 22, 2026

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 10 பேர் பலி

image

லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், ஒரு மூத்த களத் தளபதி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். 2024 நவம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு லெபனானில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். போர் நிறுத்தம் இருந்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!