News February 22, 2026

சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்.

image

மதுரை மாநகர், மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசி மண்டலத் திருவிழா கொட்டப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று மாலை சுவாமியும் அம்பாளும் கற்பகவிருட்சம் மற்றும் சிம்மவாகனம் வலம் வந்தனர், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!