News February 22, 2026
3 மாதத்தில் புது கட்சிக்கு சாத்தியமில்லை: டிடிவி

சசிகலா புதிய கட்சி தொடங்கி வரும் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு கட்சியை பதிவு செய்ய குறைந்தது 6 மாதங்கள் ஆகும்; என்னதான் அவசரப்படுத்தினாலும் 3 மாதங்களில் அது முடியாது. எனவே, யாராவது உங்களிடம் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னால் நம்ப வேண்டாம் என்று மறைமுகமாக சசிகலாவை சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.