News February 22, 2026

இது ரசிகர் கூட்டம் அல்ல; லட்சியக் கூட்டம்: சீமான்

image

இந்திய துணை கண்டத்திலே கொள்கைக்காக தனித்து நின்று களம் காணும் கட்சி நாதகதான் என சீமான் பேசியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், 5-வது முறையாக எந்த சமரசமும் இன்றி சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் நிற்பதாகவும், நாதகவின் அரசியல் என்பது தேர்தல் அரசியல் இல்லை மக்களுக்கான அரசியல் எனவும் கூறியுள்ளார். இங்கே கூடியிருப்பது ரசிகர் கூட்டம் அல்ல; லட்சியக் கூட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!