News February 22, 2026
அடுத்தடுத்து விஜய் கட்சியில் இணைந்தனர்

அதிமுகவின் முன்னாள் <<19202348>>சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ்<<>>, விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, தலித் எழில்மலையின் மகளான கேத்ரின் மற்றும் இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி ஆகியோரும் தவெகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து, பரமக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவதற்கு முயற்சித்து வருவதாக சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். விஜய் வாய்ப்பு அளிப்பாரா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.