News February 22, 2026

அங்கு OPS-க்கு அழிவு: TTV

image

2017-ல் OPS-ஐ பதவியில் இருந்து நீக்கியது சரிதான் என இப்போது தெரிகிறது என TTV கூறியுள்ளார். தர்மயுத்தம் நடத்திய OPS தர்மத்தின் (NDA) பக்கம் இருக்க வேண்டும்; அதர்மம் (DMK) பக்கம் சென்றால் அழிய வேண்டியதுதான் என எச்சரித்தார். மேலும், OPS பதவிக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். முன்னதாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என OPS கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!