News February 22, 2026
உதகை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

திருச்சி அருகே ஆலம்பட்டி புதூரில் நாதக சார்பில் நடைபெற்ற ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ தொடங்கியது. இந்த மாநாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஊட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முனைவர் ரகுபதி பீமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நிர்வாகிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
நீலகிரி: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News February 28, 2026
நீலகிரி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News February 28, 2026
நீலகிரி: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

நீலகிரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


