News February 21, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதே தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை மார்ச் 2-ம் வாரத்தில் அறிவிக்க ECI திட்டமிட்டுள்ளதாம். ஏப்ரலில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர்களே, தயாரா இருங்க!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.