News February 21, 2026

ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்திய தவெக?

image

கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக 2 மாதங்களாக காத்திருக்கிறோம் என காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸை தங்கள் பக்கம் இழுக்க TVK தீவிரமாக முயற்சிக்கிறதாம். TVK வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மூலம் ராகுலிடம் பேசியுள்ளாராம். ஒருவேளை திமுக கூடுதல் இடங்களை தராவிட்டால் TVK பக்கம் செல்லும் முடிவில் காங்., தலைமை உள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!