News February 21, 2026
இந்த 3 தவறுகளை செய்யவே செய்யாதீங்க..

உங்கள் முகத்துக்கு ஏற்றார்போல நல்ல Facewash-ஐ வாங்கி பயன்படுத்தினாலும், நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லையா? அப்படீன்னா இந்த 3 தவறுகளை பண்றீங்களான்னு செக் பண்ணுங்க. ➤Facewash-ஐ அப்ளை செய்து 1 நிமிடத்துக்கு மேல் கழுவாமல் இருந்தால் முகம் DRY ஆகும் ➤முகத்தை அழுத்தி தேய்க்க வேண்டாம். Gentle-ஆக மசாஜ் செய்தால் போதும் ➤அடிக்கடி Facewash கொண்டு முகத்தை கழுவவேண்டாம். உங்கள் ஸ்கின்னை இது பாதிக்கலாம். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.