News February 21, 2026

இராமநாதபுரம்: பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

இராமநாதபுரம் மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

ராம்நாடு: பைக், கார் பெயர் மாற்றனுமா?. இத பண்ணுங்க!

image

ராம்நாடு மக்களே நீங்க செகண்ட்ஸ்-ல் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு<> க்ளிக் <<>>செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News February 27, 2026

இராமநாதபுரம்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

இராமநாதபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 27, 2026

பரமக்குடியில் ஆண் சடலம் மீட்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, போகலூரை சேர்ந்த கருப்பையா (70) வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலை அரிசி குடோன் அருகே அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலறிந்து கேணிக்கரை போலீஸ் நிலையம் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறப்பு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!