News February 21, 2026
என் பிள்ளைகள் என் படங்களை பார்க்கவில்லை: ஷாலினி

தான் நடித்த எந்த படத்தையும் தனது குழந்தைகள் பார்த்ததில்லை என நடிகை ஷாலினி தெரிவித்துள்ளார். அலைபாயுதே படம் குறித்து தனது தோழி மூலம் அறிந்துகொண்ட ஷாலினியின் மகள், குடும்பத்தோடு படம் பார்க்க விரும்பியதாகவும், ஆனால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் ஷாலினி தெரிவித்துள்ளார். அதேபோல், அஜித்துடன் நடித்த அமர்க்களம் படத்தையும் இன்னும் குழந்தைகள் பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.