News February 21, 2026

நகைக் கடன், விவசாய கடன் தள்ளுபடி முடிவு: வந்தது அப்டேட்

image

அதிமுக சார்பில் <<19153160>>கடன் தள்ளுபடி<<>> வாக்குறுதிகளை EPS ஏற்கெனவே அறிவித்துவிட்டார். தற்போது, திமுகவும் தள்ளுபடி வாக்குறுதிகள் வழங்க ஆயத்தமாகி வருகிறதாம். கடந்த தேர்தலில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து, அதனை திமுக நிறைவேற்றியது. தற்போது, கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன், விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் என தகவல் கசிந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!