News February 21, 2026
இலவச நாப்கின் வழங்கும் அரசு திட்டம்

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 – 19 வயது மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின்களை TN அரசு வழங்குகிறது. மாணவிகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை, 3 பாக்கெட்டுகள்(தலா 6 நாப்கின்கள்) கிடைக்கும். சில பள்ளிகளில் நாப்கின் மெஷின்களும் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் நாப்கின் கிடைக்காத பட்சத்தில், 104, 1100, 181-ல் புகாரளியுங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.