News February 21, 2026

அடுத்த தீவிரவாத தாக்குதல்? நாடு முழுவதும் உஷார் நிலை

image

டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியின் முக்கிய சுற்றுலா தலங்கள், நாடு முழுவதும் உள்ள சிறப்புமிக்க கோயில்களை தீவிரவாதிகள் இலக்காக வைத்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!