News February 21, 2026
தேமுதிகவால் அதிமுக கூட்டணியில் நெருக்கடி

திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றுவிட்ட நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், அமமுகவும் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் சில கட்சிகளை கூட்டணிக்கு கொண்டுவர EPS முயற்சி எடுத்துவரும் நிலையில், இது புது நெருக்கடியை கொடுத்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.