News February 21, 2026
திருவள்ளுவருக்கு காவி.. சர்ச்சையில் சிக்கிய EPS

உலக தாய்மொழி தினத்துக்காக EPS போட்ட எக்ஸ் பதிவால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என பதிவிட்டிருந்த அவர், கூடவே திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு கமெண்ட்டில், ’பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இப்படித்தான்’ என சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த படத்தை அவர் நீக்கியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.