News February 21, 2026
10% வரி மட்டுமே.. இந்தியாவுக்கு நற்செய்தி

டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க SC உத்தரவிட்டதையடுத்து, உலக நாடுகள் மீது அவர் விதித்த அனைத்து வரிகளும் ரத்தாகியுள்ளன. இதையடுத்து, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 10% வரியை டிரம்ப் விதித்துள்ளார். ஏற்கெனவே, இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் 25% இருந்து 18% ஆக குறைத்த நிலையில், தற்போது அது 10% ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பிப்.24 முதல் அமலுக்கு வரும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.