News February 21, 2026

உங்க குழந்தைக்கு ஆதார் எடுக்க போறீங்களா? NOTE THIS

image

5 வயது நிறைவு செய்த உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் எடுக்க போறீங்களா? அதற்கு முன் இதை சரிபார்த்துவிட்டு செல்லுங்கள். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் இனிஷியல் இருந்தால் மட்டுமே ஆதார் பயோமெட்ரிக் எடுக்க முடியும். இல்லையென்றால் திரும்பி அனுப்பப்படுவீர்கள். மீண்டும் பிறப்பு சான்றிதழில் இனிஷியல் சேர்த்து வந்தால் மட்டுமே பயோமெட்ரிக் எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!