News February 21, 2026

தமிழகத்திலும் வருகிறது பாரத் டாக்ஸி.. இனி ஈஸி

image

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள <<18663385>>‘பாரத் டாக்ஸி’<<>> சேவை இன்னும் சில மாதங்களில் தமிழகத்திலும் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் செயலிகளில் உள்ள ஆட்டோ, கால் டாக்ஸி பயணத்திற்கான அதிகப்படியான கமிஷன், அதிக விலை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது டெல்லி & குஜராத்தில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!