News February 21, 2026

தி.மலை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தி.மலை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே <<>>கிளிக் செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!