News February 21, 2026

₹25,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 200 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கு B.E/ B.Tech படிப்பு அவசியம். இப்பணிக்கு ₹25,000 சம்பளமாக வழங்கப்படும். நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் 24-ம் தேதி ஐதரபாத்தில் நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கு இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!