News February 21, 2026
நீலகிரி மலை ரெயில் கட்டணம் இன்று முதல் உயர்வு

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது . இதில் மேட்டுப்பாளையம், உதகை இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.470 , 2-வகுப்பு முன்பதிவு ரூ .145 , முன்பதிவற்ற ரூ 75 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கமான ரயிலின் அடிப்படைக் கட்டணம் 5% இன்று ( 21 தேதி ) முதல் அதிகரிக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்