News February 21, 2026
வாலாஜாபாத்தில் காவல்துறை அதிரடி!

வாலாஜாபாத் தாலுகா ஊத்துக்காடு பகுதியில் உள்ள அரசு நிலத்தில் மணல் திருடப்படுவதாகக் கிடைத்த புகாரை அடுத்து, போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற கனரக லாரியை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் வாலாஜாபாத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், லாரியைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.