News February 21, 2026
ராணிப்பேட்டை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட பழங்குடியின, தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை கேபின் குழு பணியாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வயது வரம்பு 18 முதல் 35. பயிற்சி காலம் 3 மாதம். திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி தரப்படுகிறது. தங்கும் விடுதி, உணவு செலவினத்தை தாட்கோ வழங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம், என ஆட்சியர் சந்திரகலா இன்று பிப்ரவரி.20ம் தேதி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 21, 2026
ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News February 21, 2026
ராணிப்பேட்டை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

ராணிப்பேட்டை மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-22321045 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 21, 2026
ராணிப்பேட்டை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <


