News February 21, 2026
தி.மலை மாவட்டம் இரண்டாக பிரியுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். களம்பூரில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் அவர் பேசினார். மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.3,250 கோடி வருவாய் கிடைத்தும் வளர்ச்சி திட்டங்கள் இல்லை என்றார். மேலும் விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.