News February 21, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகர திருட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெருமாள் கோவில் வசித்து வந்த ஓய்வு பெற்றகாவல் திறப்பு உதவி ஆய்வாளர் ராம்குமார் வீட்டில் மரபு நபர்கள் வீட்டிலிருந்து பிரிவை உடைத்து நகை பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.