News February 21, 2026
மாணவிகளுக்கு தமிழகம் பாதுகாப்பானது: கவர்னர்

படிக்க வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு தமிழகம் ஒரு பாதுகாப்பான இடமாக உள்ளது என்று கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். அருணாசல பிரதேசம், மிசோரம் உருவான நாள் விழாவில் பேசிய அவர், இங்கு வாழும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தை தங்கள் வீடாக கருதுவதாக கூறியுள்ளார். இதற்கு தமிழக மக்களின் விருந்தோம்பல், நட்பு & அக்கறையே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.