News February 20, 2026

லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

image

FC கட்டண உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பழைய கட்டணமான ₹800 மட்டும் செலுத்தி தகுதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று TN அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, பிப்.25 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!