News February 20, 2026
விஜய் கட்சியில் இணைந்தார்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

டெல்டாவில் அமமுகவின் முக்கிய முகமாக இருந்த வழக்கறிஞர் மதியழகன் தவெகவில் இணைந்துள்ளார். அமமுகவின் தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளராக இருந்த அவர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததை அடுத்து, NDA-வில் கூடுதல் தொகுதிகளை பெற TTV தினகரன் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், முக்கிய நிர்வாகி விலகியது அவருக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.