News February 20, 2026
இளம் ஹீரோவை காதலிக்கிறாரா அனுபமா? PHOTO

’எதாவது பிரச்னை என்றால் இரவு 2 மணிக்கு கூட துருவ் விக்ரமை அழைப்பேன்’ என நடிகை அனுபமா பரமேஸ்வரன் சொன்னதில் இருந்து இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில், இருவரும் எடுத்த ஒரு செல்ஃபியை துருவ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என கமெண்ட்ஸில் மீண்டும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.