News February 20, 2026

EPS-க்கு நன்றி தெரிவித்த CM ஸ்டாலின்

image

குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்ததற்காக EPS-க்கு நன்றி என CM ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இறுதிநாளில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் தனக்கும், தனது மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு மட்டுமே உழைத்தேன் என்றார். மேலும், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனவும், மக்களுக்காக பல திட்டங்களை விரைந்து செயல்படுத்துவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!