News February 20, 2026
திண்டுக்கல்: கார் விபத்தில் சிக்கி பெண் பலி

கோவை வடவள்ளியை சேர்ந்த ரவிச்சந்திரன் – பொன்னழகு காரில் சிவகங்கை சென்று விட்டு திரும்பி வந்தனர். கள்ளிமந்தையம் அருகே வேப்பமரத்து ஓடை பகுதியில் வந்த போது ரவிச்சந்திரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். பொன்னழகு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.