News February 20, 2026

கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

விருத்தாசலம் அடுத்த கோ. பொன்னேரியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(37). இவர் நேற்று இரவு விருத்தாசலத்தில் இருந்து பொன்னேரி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது பொன்னேரி அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறீந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!