News February 20, 2026
மகளிருக்கு ₹2,000 +₹2,000.. இவர்களுக்கு கிடைக்காது

இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு நிதியாக மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தொகை & மகளிர் உரிமைத் தொகை ₹2,000-ஐ தற்போது உள்ள 1.31 கோடி பயனாளிகளும் பெற முடியும். ஆனால், தற்போதைக்கு புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பெற முடியாது. அதேநேரம், அடுத்த ஆட்சியில் அவர்களுக்கு விண்ணப்பம் அனுமதியளிக்கப்பட்டு, இந்த தொகை உறுதி செய்யப்படும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.