News February 20, 2026

தஞ்சாவூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் C, D வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்களது கிராமங்களில் தூர்வாரப்படாமல் உள்ள C, D பிரிவு வாய்க்கால்களின் விவரங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!