News February 20, 2026

ஈரோடு: சென்னிமலையில் கஞ்சா விற்றவர் கைது

image

சென்னிமலை – வெள்ளோடு சாலை பெரியார் நகர் மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (55) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!