News February 20, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (19..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 20, 2026
BREAKING: காரைக்குடியில் போட்டியிடும் சீமான்

நாதக தொடங்கிய 2010-ம் ஆண்டு முதலே அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் 234 வேட்பாளர்களையும் நாளை திருச்சியில் நடைபெறும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026 -ல் சீமான் அறிவிக்கவுள்ளார். அதில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காரைக்குடி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
News February 20, 2026
சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News February 20, 2026
சிவகங்கை: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <


