News February 20, 2026
2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை

பாகிஸ்தானில் அண்மையில் பிறந்த ஒரு ஆண் குழந்தை, டாக்டர்களுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளான். அக்குழந்தைக்கு 2 ஆணுறுப்புகள் இருந்துள்ளது. Diphallia என்று அழைக்கப்படும் இது 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கே வரும் அளவு அரிதான பிரச்னையாம். இதனால் எதிர்காலத்தில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, செயல்பாடு சரியில்லாத பெரிய ஆணுறுப்பை ஆபரேஷன் மூலம் நீக்கிவிட்டனர். குழந்தை நலமாக உள்ளான்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.