News February 20, 2026

தேனீக்கள் கொட்டியதில் கிரிக்கெட் அம்பயர் உயிரிழப்பு

image

UP-ல் நடந்த 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. போட்டியின் அம்பயரான மாணிக் குப்தாவை தேனீக்கள் முகத்திலும், கழுத்திலும் கொட்டின. மயக்கமடைந்த மாணிக் குப்தா ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும், காயமடைந்த மற்றொரு அம்பயர், 15-20 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!