News February 20, 2026

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களை திடீர் ஆய்வு

image

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.19) விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டர் ஆனந்த் சிங் தலைமையில் வாக்குச்சாவடி மையங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டாட்சியர் ரகுராமன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் குணசேகரன், சக்திவேல், வருவாய் ஆய்வாளர் திலகவதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!