News February 19, 2026

திருக்காட்டுப்பள்ளியில் சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

image

திருக்காட்டுப்பள்ளி வளப்பக்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் காட்டுராஜா – பாப்பாயி தம்பதியினரின் மகன் சசிகுமார் (7) இன்று காலை பணிக்கு சென்ற தாயை பார்க்க நடந்து சென்றுள்ளார். அப்போது, செல்லும் வழியில் வெறி நாய் ஒன்று சசிகுமாரை கடித்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!