News February 19, 2026

தாளவாடி காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்

image

தாளவாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆய்வாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்டேஷனில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தார். புதிய பதவியை ஏற்றுக் கொண்ட ராதாகிருஷ்ணனுக்கு சக காவலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!