News February 19, 2026

கூட்டணி.. இறுதி முடிவை எடுத்த ராமதாஸ்

image

NDA கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட நிலையில், எந்த அணியில் இணையலாம் என ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் கூட்டணி குறித்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என ராமதாஸ் ஆதரவாளரான அருள் MLA உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர், EPS-ஐ சட்டப்பேரவையில் தனியாக சந்தித்து 15 நிமிடங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!