News February 19, 2026
திருவள்ளூர்: தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான், ஸ்ரீதேவி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.18), குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.