News February 19, 2026
டிரம்ப் உத்தரவுக்கு காத்திருக்கும் US படைகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. டிரம்ப் கிரீன் சிக்னல் காட்டினால் இந்த வார இறுதியில் தாக்குதல் தொடங்கலாம் என CNN செய்தி வெளியிட்டுள்ளது. 2003 ஈராக் போருக்கு பிறகு தற்போதுதான் மத்திய கிழக்கில் பெரிய அளவில் விமானம் & கப்பல் படைகளை அமெரிக்கா குவித்துள்ளது. தற்போது டிரம்ப் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.