News February 19, 2026
ஜோலார்பேட்டை அருகே இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் சேர்ந்தவர் சுதாகர் என்பவர் தனது வீட்டின் அருகில் நேற்று (பிப்.18) நின்று கொண்டிருக்கும் பொழுது வழி பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு சேர்ந்த முருகன் உள்ளிட்ட 2 பேர் சுதாகர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த சுதாகர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறார்.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.