News February 19, 2026

CINEMA 360°: ‘லோகா 2’ அப்டேட் கொடுத்த கல்யாணி

image

▶கேயுரி புரோடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக நடிகை நித்யா மேனன் அறிவித்துள்ளார். ▶ ‘லோகா 2’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க வாய்ப்புள்ளதாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார். ▶ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் Script To Screen வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ▶ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா திடீரென விலகியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!