News February 19, 2026
தம் அடிப்பவர்களுக்கு பெரிய ஷாக்!

ஐடிசி சிகரெட் விலையை 19-41% அதிகரித்துள்ளது. சிகரெட்களுக்கு கலால் வரி & GST வரிகள் உயர்த்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், கோல்ட் ஃபிளேக், கிளாசிக் கனெக்ட், கிளாசிக் போன்ற பிராண்ட்களின் சிகரெட் விலைகள் அதிகரித்துள்ளன. 10 சிகரெட்கள் கொண்ட கோல்ட் ஃபிளேக் பாக்கெட்டின் விலை ₹170 லிருந்து ₹240 ஆகவும், 20 சிகரெட்கள் கொண்ட கிளாசிக் வகைகள் விலை ₹340 லிருந்து ₹480 ஆகவும் அதிகரித்துள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.