News February 18, 2026

என்னால் இந்தியா வர இயலாது: மல்லையா

image

மல்லையா எப்போது இந்தியா திரும்புவார் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். தன்னை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்த உத்தரவை எதிர்த்து மல்லையா தாக்கல் செய்த மனுவை, அவர் நேரில் வரும்வரை விசாரிக்கப்போவதில்லை என மும்பை HC தெரிவித்தது. இதற்கு, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட் இல்லை என்றும், இங்கிலாந்தை விட்டு வெளியேற தடை உள்ளதாகவும் அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!